ப்ப்ச்ச்...பூவ வச்சி மறச்சிட்டியே!.. ரீல்ஸ் வீடியோவில் கிறங்கடித்த பிரியங்கா மோகன்....
ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கியவர் பிரியங்கா மோகன். அம்மணி க்யூட்டாக இருப்பதால் சிவகார்த்திகேயன் தனது ‘டாக்டர்’ படத்தில் நடிக்க வைத்தார். படமோ சூப்பர் ஹிட். அதோடு, பிரியங்காவின் அழகும், நடிப்பும் ரசிகர்களுக்கும் பிடித்துப்போனது.
டாக்டர் படத்தில் நடிக்கும் போதே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்தில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது.
இந்த படமும் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. அடுத்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் அவர் நடித்துள்ள டான் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: ஐயோ கொல்லுறியே!… தாவணி பாவாடையில் மூடாம போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்….
அப்படமும் ஹிட் அடித்தால் அம்மணிக்கு ஹாட்ரிக் வெற்றிதான். ஒருபக்கம், அழகான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டும் அவர் அதை பூக்கூடை வைத்து மறைத்து போஸ் கொடுத்து ரசிகர்களை கொஞ்சம் அப்செட் ஆக்கியுள்ளார். ஆனாலும், அவர் காட்டும் க்யூட் எக்ஸ்பிரசனில் ரசிகர்கள் சொக்கித்தான் போயுள்ளனர்.
இந்த வீடியோவை காண லின்க்கிள் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/CbH-R7-pNMs/?utm_source=ig_web_copy_link