More
Read more!
Categories: Entertainment News

நைட் டிரெஸ்ஸில் சூடேத்திய டாக்டர் பட நடிகை….சில்லறையை சிதறவிட்ட நெட்டிசன்கள்…

ஆந்திராவை சேர்ந்தவர் பிரியங்கா மோகன். சில தெலுங்கு படங்களில் நடித்தார். சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் தமிழ் சினிமா ஹீரோக்களும் அவரை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க விரும்பினார்கள். டாக்டர் படம் ஹிட் அடித்ததால் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்திலும் அம்மணிதான் ஹீரோயின்.

Advertising
Advertising

டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது. எனவே, இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படங்களில் ஹோம்லியாக இழுத்தி போர்த்தி நடித்து வரும் அவர் சில வருடங்களுக்கு முன்பு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர்தான். ஆனால், தற்போது டீசண்ட்டாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், இரவு உடையில் ஆளை மயக்கும் சிரிப்பை காட்டி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Published by
சிவா

Recent Posts