வாய்ப்புக்காக இப்படியெல்லாம் போஸ் கொடுத்தியாம்மா!...லீக் ஆன பிரியங்கா மோகனின் ஹாட் கிளிக்ஸ்...
தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கியவர் பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கியுள்ளார். இப்படத்தில் இவரை ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.
மேலும், டாக்டர் படத்தில் நடிக்கும் போதே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படமும் சமீபத்தில் வெளியானது. அடுத்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் அவர் நடித்துள்ள டான் திரைப்படம் வெளியாகவுள்ளது. ஒருபக்கம், அழகான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
பிரியங்கா மோகன் சினிமாவில் வாய்ப்பு தேடிய போது கவர்ச்சியான உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்தார். ஆனால், தற்போது டீசண்ட்டாக போஸ் கொடுத்து வருகிறார். ஆனாலும், அவரின் பழைய புகைப்படங்களை சிலர் தேடிப்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர துவங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: பளிங்கு மேனி பக்காவா இருக்கு!… பாடாய் படுத்தும் சந்தானம் பட நடிகை…
அப்படி வெளியான புகைப்படங்கள்தான் இங்கே பகிரப்பட்டுள்ளது.