More
Categories: Cinema News latest news

இடுப்ப காட்டி இம்சை பண்ணும் டாக்டர் பட நடிகை…. சொக்கிப்போன ரசிகர்கள்….

தெலுங்கில் சில திரைப்படடங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். அம்மணி பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் தமிழ் சினிமா ஹீரோக்களும் அவரை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க விரும்பினார்கள். விளைவு டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

இதில், டாக்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. எனவே, தொடர்ந்து இவர் திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertising
Advertising

 

திரைப்படங்களில் ஹோம்லியாக இழுத்தி போர்த்தி நடித்து வரும் அவர் சில வருடங்களுக்கு முன்பு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர்தான். ஆனால், தற்போது டீசண்ட்டாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு அவர் இடுப்பை காட்சி கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே, பிரியங்கா மோகன் கவர்ச்சியாக நடித்த முதல் படமான டிக்டாக் என்கிற படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் தற்போது வெளிவந்தால் தனது இமேஜை டோட்டலாக காலி செய்துவிடும் என்று அஞ்சி, அப்படத்தின் தயாரிப்பாளரிடம் இந்த படத்தினை தயவு செய்து வெளியிட வேண்டாம் என அவர் கெஞ்சியதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா

Recent Posts