வீட்ல சொல்லி சுத்தி போட்டுக்க பேபி!... வாலிப பசங்க மனச கெடுக்கும் பிரியங்கா மோகன்...

by சிவா |
priyanka mohan
X

priyanka mohan

கர்நாடகவை சேர்ந்தவர் பிரியங்கா மோகன். ஒரு கன்னட படத்தில் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கில் நடிகர் நானி நடித்த கேங்லீடர் படத்தில் நடித்தார்.

அதன்பின் ஒரு படத்தில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். தமிழில் முதல் படமே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

priyanka

சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

priyanka

மேலும், சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷ் இயக்கவுள்ள ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

priyanka

priyanka

எப்படியாவது கோலிவுட்டில் நிரந்த இடத்தை பிடிப்பதற்காக அழகழகான உடைகளில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

priyanka

இந்நிலையில், கண்ணாடி முன் விதவிதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வாலிப பசங்களின் மனதை கெடுத்துள்ளது.

priyanka

priyanka

Next Story