More
Categories: Entertainment News

கையில்லாத ஜாக்கெட்டு என்னமோ பண்ணுது!… இளசுகளை சுண்டி இழுக்கும் பிரியங்கா…

கன்னட திரைப்படத்தில் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அதன்பின் நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். முதல் படத்திலேயே தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் சில படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்த டான் படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படம் வருகிற 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. அதோடு, ரஜினியின் புதிய படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம், போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களுக்கும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்நிலையில், கையில்லாத ஜாக்கெட் அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts