தெளிவா காட்டுறியேமா...! இணையத்தில் வைரலாகும் டாக்டர் பட நாயகி புகைப்படம்..

டாக்டர் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை பிரியங்கா மோகன். சென்னையில் பிறந்து ஆந்திராவில் செட்டிலானவர். பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் தமிழ் சினிமா ஹீரோக்களும் அவரை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க விரும்பினார்கள். டாக்டர் படம் ஹிட் அடித்ததால் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்திலும் அம்மணிதான் ஹீரோயின்.
ஆந்திராவை சேர்ந்த பிரியங்கா மோகன், சில தெலுங்கு படங்களில் நடித்தார். டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது. எனவே, இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் திரைப்படத்தில் நடித்து ஹிட் நடிகையாக பேசப்பட்டார்.
இந்த நிலையில் கண்ணாடி முன்னின்று சேலையில் கண்ணாடியை பார்த்தபடி போஸ் கொடுத்து அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஸேர் செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஜொல்லு விட்டு வருகிறார்கள்.