இதனாலதான் உனக்கு மார்க்கெட்டு!...க்யூட் லுக்கில் லைக்ஸ் குவிக்கும் பிரியங்கா..
by சிவா |
X
தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கியவர் பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
மேலும், டாக்டர் படத்தில் நடிக்கும் போதே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து சிவகார்த்திகேயனுடன் மீண்டும் அவர் நடித்துள்ள டான் திரைப்படம் வெளியாகவுள்ளது. அதோடு,அடுத்து நெல்சன் இயக்கவுள்ள ரஜினி படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருபக்கம், அழகான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், க்யூட்டான லுக்கில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story