இதனாலதான் உனக்கு குவியுது லைக்ஸ்....டாக்டர் பட நாயகியின் ரீல்ஸ் வீடியோ...

by சிவா |   ( Updated:2022-03-10 01:44:23  )
priyanka
X

சில தெலுங்கு படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். இவரை ‘டாக்டர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தார் நடிகர் சிவகார்த்திகேயன். அதோடு, டாக்டர் படம் ஹிட் அடித்ததால் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்திலும் பிரியங்காதான் கதாநாயகி.. மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகும் டான் படத்திலும் இவர்தான் நாயகி.

priyanka

திரைப்படங்களில் ஹோம்லியாக இழுத்தி போர்த்தி நடித்து வரும் அவர் சில வருடங்களுக்கு முன்பு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர்தான். ஆனால், தற்போது டீசண்ட்டாக நடித்து வருகிறார். மேலும் டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தொட்டது. அதோடு, எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாவதால் அவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: செல்லாது செல்லாது.! எல்லா கோட்டையும் அழிச்சிடுங்க.! தயாரிப்பாளரை சூடேத்திய சிம்பு.!

priyanka

திரைப்படங்களில் ஹோம்லியாக இழுத்தி போர்த்தி நடித்து வரும் அவர் சில வருடங்களுக்கு முன்பு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர்தான். ஆனால், தற்போது டீசண்ட்டாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு ஆங்கில நாளிதழுக்கு போஸ் கொடுத்த போட்டோஷூட் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/reel/Ca4iuOxJnHi/?utm_source=ig_web_copy_link

Next Story