இது பாலில் விழுந்த பலாப்பழம்!.. சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் பிரியங்கா மோகன்...
டாக்டர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். அதற்கு முன்பு சில கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார்.
தமிழில் முதல் திரைப்படமே அவருக்கு ஹிட் படமாக அமைந்தது. மேலும், சூர்யாவுடன் ‘எதற்கு துணிந்தவன்’ படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
முதல் படத்தில் சிவகார்த்திகேயன், அடுத்து சூர்யா என வேகமாக முன்னேறினார். அந்த படங்களுக்கு பின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: ஷாலினி வாங்கிய சத்தியம்.. 23 வருடமாக கட்டுப்பட்டு நடக்கும் அஜித்.. அப்படி என்னவா இருக்கும்?..
அடுத்து தனுஷ் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் நடித்து வருகிறார். அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், சைனிங் கன்னத்தை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.