இழுத்து மூடினாலும் ஹாட்டாத்தான் இருக்கு!.. ஜொள்ளுவிட வைக்கும் பிரியாங்கா மோகன்..

by சிவா |   ( Updated:2023-04-09 02:34:58  )
priyanka
X

priyanka

பெங்களூரை சேர்ந்த பிரியங்கா மோகன் கன்னட படத்தில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர். தெலுங்கில் சில படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.

priyanka

நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

priyanka

இந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்தார்.

அந்த இரண்டு படங்களுக்கும் பின் மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றியை பெற்று வசூலை அள்ளியது.

தற்போது தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அதோடு, இயக்குனர் ராஜேஷ் இயக்கவுள்ள ஒரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.

ஒருபக்கம் ரசிகர்களை கவர்வதற்காக அழகான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

Next Story