Connect with us

பாத்ததும் ஜெர்க் ஆயிட்டோம்!.. கவர்ச்சியில் தரலோக்கலா இறங்கி அடிக்கும் பிரியாங்கா மோகன்..

priyanka

Entertainment News

பாத்ததும் ஜெர்க் ஆயிட்டோம்!.. கவர்ச்சியில் தரலோக்கலா இறங்கி அடிக்கும் பிரியாங்கா மோகன்..

தமிழ் அப்பாவுக்கும், கன்னட அம்மாவுக்கும் பிறந்தவர் பிரியங்கா மோகன். இவர் படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இவர் அறிமுகமானது கன்னட படத்தில்தான்.

priyanka

தெலுங்கில் நானிக்கு ஜோடியாக அவர் நடித்த ‘கேங்லீடர்’ திரைப்படம் அவருக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தமிழில் ‘டாக்டர்’ திரைப்படத்தில் அறிமுகமானார். கோலிவுட்டில் துவக்கமே அவருக்கு சிறப்பாக அமைந்தது.

priya

சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்திலும் நடித்தார். தற்போது தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்ய படையெடுத்த இயக்குனர்கள்… ஸ்ரீதர் கேட்ட ஒரே கேள்வி என்ன தெரியுமா?

priya

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக மாறியுள்ள பிரியங்கா மோகன் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.

priya

இந்நிலையில், கொஞ்சம் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

priya

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top