சைடுல காட்டி சாச்சிப்புட்டியே!...ஓப்பனா காட்டி உசர வாங்கும் பிரியங்கா மோகன்...
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் பிரியங்கா மோகன். கன்னட படத்தில் அறிமுகமான இவர் பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
தமிழில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹிட் அடித்த டாக்டர் திரைப்படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை அள்ளினார். அதன்பின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார்.
அதேபோல், சிவகார்த்திகேயனுடன் மீண்டும் அவர் ஜோடி போட்டு நடித்த டான் திரைப்படமும் மாபெரும் ஹிட் அடித்து வசூலை அள்ளியது.
இதையும் படிங்க: அந்த பார்வையில்தான் விழுந்துட்டோம்!…சீரியல் நடிகை மகலாட்சுமியின் க்யூட் கிளிக்ஸ்…
தற்போது கேப்டன் மில்லர் எனும் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஒருபக்கம் தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.