மனசு எங்ககிட்ட இல்ல!...செம க்யூட்டா போஸ் கொடுத்த டாக்டர் பட நடிகை...
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிரியங்கா மோகன். சில தெலுங்கு படங்களில் நடித்தார். அட அம்மணி அழகா இருக்காரே என நினைத்த சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தில் அவரை நடிக்க வைத்தார்.
அவரின் அழகு மற்றும் நடிப்பு தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது. அதோடு, டாக்டர் படம் ஹிட் அடித்ததால் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்திலும் பிரியங்காதான் கதாநாயகி..
டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது. எனவே, இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரைப்படங்களில் ஹோம்லியாக இழுத்தி போர்த்தி நடித்து வரும் அவர் சில வருடங்களுக்கு முன்பு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர்தான். ஆனால், தற்போது டீசண்ட்டாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், செம க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.