சட்டை பட்டனை கழட்டிவிட்டு சவடாலா போஸ் கொடுத்த டாக்டர் நடிகை!

by பிரஜன் |
priyanka mohan
X

priyanka mohan

ரௌடித்தனமா போஸ் கொடுத்த நடிகை பிரியங்கா மோகன்!

டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருப்பவர் பிரியங்கா மோகன். சென்னை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்கலில் நடித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் திரைப்படத்தில் நடித்து ஹிட் நடிகையாக பேசப்பட்டார்.

இதையும் படியுங்கள்: விஜய் எப்படி சமாளிச்சாரோ தெரியல…வைரலாகும் பீஸ்ட் பட நடிகையின் புகைப்படங்கள்…

priyanka mohan

priyanka mohan

அந்த பேரும் புகழும் தான் தமிழில் வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது. முதல் படமே எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய ஹிட் அடித்து வசூலில் வேட்டையாடியது. அம்மணிக்கு வாய்ப்புகளும் அடுத்தடுத்து குவிந்து வருகிறது. மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சட்டை பட்டன் கழட்டி விட்டு ரௌடி தானமாக போஸ் கொடுத்து வாயடைக்க வைத்துள்ளது. ஹோம்லி நடிச்சிட்டு இப்படி போஸ் கொடுக்குறியேமா...? இப்போ தான் மவுஸ் அதிகரிக்குது அதை நீயே கெடுத்துக்காதே தாயே....! என ரசிகர்கள் புளப்பியுள்ளனர்.

Next Story