ஏகப்பட்ட கலெக்ஷன்.. விலையும் இவ்வளவு குறைவா?.. வாயடைத்து போன பிரியங்கா நல்காரி..
இவ்ளோ கம்மி விலையா என கலெக்ஷனை பார்த்து வாயடைத்து போயுள்ளார் பிரியங்கா நல்காரி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமடைந்து அந்த சீரியல் முடிவடைந்த பின்னர் ஜீ தமிழில் சீதாராமன் சீரியலில் நடித்த இவர் பாதியில் வெளியேறி தற்போது நல தமயந்தி என்ற புதிய சீரியல் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்த தற்போது ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் வருகிறது. ஏற்கனவே எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் இவரும் ஷாப்பிங் செய்துள்ளார்.
விதவிதமான ஆடைகள், ஆபரணங்கள், புடவைகள் என அனைத்தும் மிகக்குறைந்த விலையில் கிடைப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். ஒரே இடத்தில் இவ்வளவு கலெக்ஷனா அதுவும் இவ்வளவு கம்மியான விலையில் என வாயடைத்து போயுள்ளார்.
இவரது ஷாப்பிங் வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.