Biggboss Tamil 5
பழமொழி டாஸ்க்கில் பழிவாங்கிய பிரியங்கா – பிக்பாஸ் வீட்டில் நடப்பது இதுதான்..
கொரோனா சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசன், வரும் நிகழ்ச்சிகளை எடுத்து நடத்த யாரும் இல்லாததால் அதிக பொய்யான சர்ச்சைகள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்து யார்.? யார்.? என்ற கேள்வியும், அவருக்கு பதிலாக யார்.? என்ற கேள்வியும், பிக்பாஸ் ரசிகர் மத்தியில் சர்ச்சையாக எழுப்பிக் கொண்டே இருக்கிறது
நேற்று பிக்பாஸ் வீட்டில், தமிழ் கிளாஸில் தமிழ் வாத்தியாக வந்த ராஜு, டாஸ்க் என்ற பெயரில் பழமொழியை வைத்து பிரியங்காவிடமிருந்து போட்டு வாங்கினார் ராஜு, நேற்று வார்டன் அக்ஷராவை திட்டியதற்கு பழமொழி டாஸ்க் என்ற பெயரில் வார்டனை வச்சி செய்தார் பிரியங்கா.
நாய் வாலை நிமிர்த்த முடியாது, அதுபோலதான் வார்டன் என்றார் பிரியங்கா…… பழமொழி டாஸ்க் என்ற பெயரில் போட்டு வாங்கினார் வாத்தியார்.
டாஸ்கின் போது ராஜு தமிழ் வகுப்பில் தமிழ் தமிழ் என்பதற்குப் பதிலாக தாரிகா என்று அவரின் காதலியின் பெயரை எழுதி மாஸ் ஸ்கோர் செய்ய முயற்சித்தார், அப்பொழுது டாக்கில் “பொறுத்தார் பூமி ஆள்வார்” என்ற பழமொழி யாருக்குப் பொருந்தும் என்று கிளாஸ் மானிட்டர் ஐக்கி பெர்ரி இடம் கேட்டதற்கு, இமான் அண்ணாச்சி என்று கூறினார்,
அப்பொழுது பிரியங்காவை பார்த்து ராஜு ” நாய் வாலை நிமிர்த்த முடியாது” அது எப்படி என்று கேட்டார், அதற்கு பிரியங்கா நான் இதுவரை நாய் வாலை நிமிர்த்தியது இல்லை என்று நக்கலாக பதிலளித்தார், அதற்கு ராஜு சரி இது யாருக்கு பொருந்தும் என்று கேட்டார், அதற்கு பிரியங்கா வாடன் சிபி சாருக்கு தான் பொருந்தும் என்று சிபிஐ கலாய்த்தார், நீங்க ஏன் அவரை பார்த்து சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நேற்று நடந்த பிரச்சனையில் சொன்னேன் என்று நாசுக்காக வார்டன் அக்ஷராவை அழ வைத்ததை சுட்டிக்காட்டி கலாய்த்தார் பிரியங்கா.
அதற்கு ராஜு “பூவுடன் நாரும் எப்படி மணக்கும் என்று” பிரியங்காவிடம் இது யாருக்கு பொருந்தும் என்று கேட்டதற்கு, “நீங்க பூ சார் இமான் அண்ணாச்சி நாறு சார்” என்று பிரியங்கா சும்மா உட்கார்ந்து இருந்த இமான் அண்ணாச்சி சொரிந்து விட்டார், இதற்காக இமான் அண்ணாச்சி வன்மையாக கண்டித்தார்.
அடுத்து ” கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்று ராஜு வருனை பார்த்து கேட்டார் இது யாருக்கு பொருந்தும் என்று, பிரியங்கா கற்புரம் சார் நான் கழுதை சார் என்று பிரியங்காவை கலாய்தார் வருன்
இப்படியாக பழமொழி டாஸ்க் என்ற பெயரில் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் காமெடியான நிகழ்வுகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.