குழி பணியாரம் செய்யலாம் போல தொப்புள்ல... Raw'அ காட்டிய டாக்டர் ஹீரோயின்!

by பிரஜன் |
priyanka mohan
X

priyanka mohan

கவர்ச்சி மோகத்தில் மூழ்கடித்த டாக்டர் ஹீரோயின் பிரியங்கா மோகன்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வளர்ந்து வரும் கதாநாயகியாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார்.

அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்த படமும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். வெகு விரையில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்க முடிகிறது.

priyanka mohan

priyanka mohan

இதையும் படியுங்கள்: ஜெயம் பட தங்கச்சியா இது? அச்சு அசல் அவரை போலவே இருக்கும் மகள்!

படத்தில் கவர்ச்சி ஏதும் காட்டாமல் ஹோம்லி பெண்ணாக அழகிய நடிகையாக ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா தற்போது கவர்ச்சியாக சேலை உடுத்தி முழு வயிறையும் அப்படியே காட்டி தொப்புள் கவர்ச்சியில் தூக்கியடித்துவிட்டார். அம்மணியின் கிளாமர் அழகை பார்த்து அதுக்குள்ளே இப்படியா என ரசிகர்கள் வாய்ப்பிளந்துவிட்டனர்.

Next Story