Connect with us
naynthara

Cinema News

ரூ. 5 கோடி யாரு அப்பன் வீட்டு காசு? நயன்தாராவை கிழித்து தொங்கவிட்ட தயாரிப்பாளர்!

நயன்தாராவை மறைமுகமாக திட்டி தீர்த்த தயாரிப்பாளர் கே. ராஜன்.

கேரளத்து நடிகையான நயன்தாரா தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் முதல் இடத்தில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில சமூக அக்கறையுள்ள திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா 7 அசிஸ்டன்ட், தேவையற்ற கேரவன் என தயாரிப்பளர்கள் பணத்தை வீணடிப்பதாக திரையுலகை சேர்ந்த பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் படங்களின் ப்ரோமோஷன் விழாக்களுக்கு நயன்தாரா வருவதே இல்லை என தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில், ” ப்ரோமோஷன் விழாக்களுக்கு நம்பர் 1 நடிகையாக இருக்கும் ஹீரோயின் வருவதே இல்லை. ஏன் என்று கேட்டால், ” நான் போயி இந்த படம் நல்லா இல்லனு சொல்லி ரிலீஸ் ஆகி பெயிலர் ஆகிடுச்சுன்னா அது எனக்கு கெட்ட பேரு” என்று சொல்றாங்க.

k rajan

k rajan

இதையும் படியுங்கள்: கண்ணாடி போல டிரெஸ் போட்டு கண்டதையும் காட்டிய பூனம் பாஜ்வா….

ஆனால், அவங்க ப்ரோடக்ஷனில் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்திற்கு மட்டும் விளம்பரம் பண்றாங்க இது கேவலமா இல்ல…? என நயன்தாராவை மறைமுகமாக திட்டி தீர்த்தார் தயாரிப்பாளர் கே ராஜன். கை நீட்டி ரூ. 5 கோடி சம்பளம் வாங்குறியே யாரு அப்பன் வீட்டு காசு அது…? இங்க இருக்குற ஆளுங்க சரியில்ல என கூறி கொந்தளித்தார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top