Categories: Entertainment News

இதை சொல்லியே ஆகணும்…நீ அவ்ளோ அழகு!…ஏங்க வைக்கும் இளம் நடிகை…

ஆந்திராவை சேர்ந்தவர் புஜிதா பொன்னட. ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார்.

இவர் பி.டெக் பட்டதாரி ஆவார். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர்.

ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தார்.

பிக்பாஸ் ஆதி நடித்து வரும் ‘பகவான்’ படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

ஒருபக்கம், கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் அழகிய சில புகைப்படங்களை பகிர்ந்து ‘இப்படி ஒரு அழகா?’ என ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

Published by
சிவா