More
Categories: Entertainment News

இப்படி லுக் விட்டா ஃபிளாட் ஆயிடுவோம்!…ரசிகர்களை தவிக்கவிட்ட இளம் நடிகை…

ஆந்திராவை சேர்ந்தவர் புஜிதா பொன்னட. ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார். இவர் பக்கா ஆந்திரா பெண் ஆவார்.

Advertising
Advertising

சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தார்.

தற்போது பிக்பாஸ் ஆதி நடித்து வரும் ‘பகவான்’ படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

இதையும் படிங்க: சந்திரபாபு எழுதிய தற்கொலைக் கடிதம்… என்ன சார் இதுக்கா இப்படி?

ஒருபக்கம், பக்கா கிளாமரான உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 3 லட்சம் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளார்.

இந்நிலையில், க்யூட் லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களை வசியம் செய்துள்ளார்.

 

Published by
சிவா

Recent Posts