உன் பார்வையாலே கிறங்கி போயிட்டோம்!..கிக் ஏத்தும் லுக்கில் இளம் நடிகை...
by சிவா |
X
ஆந்திராவை சேர்ந்த புஜிதா பொன்னட ஒரு பி.டெக் பிட்டதாரி ஆவார். கல்லூரி காலத்திலேயே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பது ஆகியவற்றில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
ரங்கஸ்தலம், கல்கி உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார். டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் பணிபுரிந்த இவர் மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.
இதுவரை 10க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஆனால், சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: ஓவர் சைஸ் உடம்பு செம ஹாட்டு!…மாராப்ப விலக்கி கும்முன்னு காட்டும் நடிகை…
இந்நிலையில், கிக் ஏத்தும் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Next Story