எவனாவது கடத்திட்டு போயிட போறான்... காட்டுக்குள்ள தாறுமாறான லுக்கில் நடிகை....

by சிவா |
எவனாவது கடத்திட்டு போயிட போறான்... காட்டுக்குள்ள தாறுமாறான லுக்கில் நடிகை....
X

தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை புஜிதா. ராம் சரண் நடித்து ஹிட் அடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார். இவர் ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் இறங்கினார்.

pujitha

தற்போது பிக்பாஸ் ஆதி நடித்து வரும் பகவான் படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

pujitha

ஒருபக்கம், பக்கா கிளாமரான உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

pujitha

இந்நிலையில், காட்டு பகுதிக்குள் ஜீன்ஸ் டிரெஸ்ஸில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

pujitha

Next Story