Categories: Entertainment News

பேண்ட்ட கழட்டி போட்டு அங்க என்ன பண்ற!…அந்த அழகை அப்படியே காட்டும் நடிகை…

தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை புஜிதா. ராம் சரண் நடித்து ஹிட் அடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார். அம்மணி ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் இறங்கினார். தற்போது பிக்பாஸ் ஆதி நடித்து வரும் பகவான் படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

ஒருபக்கம், பக்கா கிளாமரான உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், மேலாடை மட்டும் அணிந்து தொடையைழகை காண்பித்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

Published by
சிவா