ப்ப்பா!.. குஷி இடுப்பு செம கும்தா!.. ஓப்பனா காட்டி உசுர வாங்கும் புஜிதா...
by சிவா |
X
ஆந்திராவில் இளம் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் புஜிதா பொன்னட. ரங்கஸ்தலம் மற்றும் கல்கி ஆகிய தெலுங்கு படங்கள் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார்.
இவர் விசாகப்பட்டிணத்தில் பிறந்து வளர்ந்தவர். அதோடு, இவர் ஒரு பிடெக் பட்டதாரியும் கூட. ஐ.டி. துறையில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து பின் மாடலிங் துறைக்கு சென்றவர்.
ஆந்திர சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக செம ஹாட்டான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: எங்க பாவம் சும்மா விடாது!.. இளம் தயாரிப்பாளரை வேதனைக்குள்ளாக்கிய சரண்யா பொன்வன்னன்!..
இந்நிலையில், சேலையில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
Next Story