வாவ்…என்னா பொண்ணுடா!..ஸ்டன்னிங் லுக்கில் கிறங்கடித்த நடிகை…

Published on: May 13, 2022
pujitha
---Advertisement---

டோலிவுட்டில் அறிமுகமானவர் புஜிதா பொன்னட. தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.. ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார். இவர் பக்கா ஆந்திரா பெண் ஆவார்.

pujitha

சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தார். தற்போது பிக்பாஸ் ஆதி நடித்து வரும் ‘பகவான்’ படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

pujitha

ஒருபக்கம், பக்கா கிளாமரான உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், வெள்ளை நிற சுடிதாரில் க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

pujitha

Leave a Comment