ப்ப்ப்பா!..என்னா பொண்ணுடா!...சைனிங் உடம்பை காட்டி மயக்கும் இளம் நடிகை....
by சிவா |
X
டோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் புஜிதா பொன்னட. ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார். இவர் பக்கா ஆந்திரா பெண் ஆவார்.
சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். ஆனால், மாடலிங் மற்றும் சினிமாத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தார்.
தற்போது பிக்பாஸ் ஆதி நடித்து வரும் ‘பகவான்’ படம் மூலம் கோலிவுட்டிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
ஒருபக்கம், பக்கா கிளாமரான உடைகளில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், சைனிங் உடம்பை காட்டி ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.
Next Story