பிரபல கன்னட நடிகரான புனித ராஜ்குமார் கடந்த மாதம் 29-ந்தேதி ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் கடந்த ஞாயிற்று கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடலுக்கு முதலமைச்சர் உட்பட பல அரசியல் பிரபலங்கள் , திரை நண்பர்கள் , லட்சக்கணமான ரசிகர்கள் நேரில் சென்று தங்களது அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் புனித் ராஜ் குமார் இறப்பதற்கு முன்னரே பல சகுனங்கள் அவர் மரணிக்கப்போவதை காட்டியிருக்கிறது.
இதையும் படியுங்கள்: ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஹாட்!.. சப்பு கொட்ட வைத்த சந்தானம் பட நடிகை…
அதாவது, சென்ற ஆண்டு ராகவேந்திரா பூஜைக்கு சென்ற புனித ராஜ் குமார் அங்கு இதே போல் அடுத்த ஆண்டும் நான் பூஜையில் கலந்துக்கொள்வேன் என கூறியதும். சாமி சிலை தவறி கீழே விழுந்துள்ளது. அதே போல் அவரின் கடைசி படமான யுவரத்னா திரைப்படத்தில் அவர் அணிந்திருந்த ஜெர்சியின் எண் “29” அதாவது இதுவும் அவரது இறப்பு நாளும் ஒரே தேதி என்பதால் முன்கூட்டியே அவர் மரணிக்க போகிறார் என்பதை சில சம்பவங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறது.