பரிசுத்தமான நடிகராக இவரைத்தான் பாத்தேன்...! மன நெகிழ்வுடன் கூறும் பிரபல நடிகர்...
80,90 களில் கொடிகட்டி பறந்த ரஜினி, கமலோடு நம்ம கேப்டன் விஜயகாந்தும் ஒருவர். இவருக்கு என்று தனி சாம்ராஜ்யக் கோட்டையை கட்டியவர். இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதேபோல் இவருக்காக அமைந்த பாடல்களும் கேட்பதற்கு இனிமையாக இருந்தது.
இவரை பற்றி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கதாசிரியரும், காமெடி நடிகருமாகிய தம்பி ராமையா ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறினார். இவர் காதுக்கு எட்டிய வரை அவர் பார்த்த நடிகர்களில் மிகவும் பரிசுத்தமான நடிகராக விஜயகாந்தை தான் பார்த்தேன் என கூறியுள்ளார்.
மேலும் உங்களுக்காக: உன்கிட்ட பிடிச்சதே அதுதான்...! இதனாலதான் சொக்கிக் கிடக்கிறோம்.
அதுவும் அவர் படங்களில் முக்கியமான படங்களாக சின்னக்கவுண்டர், கேப்டன். பூந்தோட்டக்காவல்காரன், அம்மன் கோயில் கிழக்காலே போன்ற படங்களில் இவரை தவிற யாரும் ஈடுகொடுக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.