Categories: latest news

புஷ்பா 2 படத்துல இருந்து செம அப்டேட்!.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ தெரியுமா? சமந்தா பிட்டு வருமா பாஸ்!

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள புஷ்பா 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என அதிரடி அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே வெளியான புஷ்பா டீசர் 100 மில்லியன் வியூஸை கடந்து மாஸ் சாதனை புரிந்தது. இந்நிலையில், புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை ரிலீஸ் ஆகிறது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், ரமேஷ் ராவ் உள்ளிட்ட பலர் புஷ்பா படத்தில் நடித்திருந்தனர். செம்மரக் கடத்தல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் பாகம் வெற்றியடைந்தது.

இதையும் படிங்க: இயக்குனரை பங்கம் பண்ணலாம்னு வந்த நிருபர்… வெச்சு செய்த கார்த்தி… நடந்தது இதுதான்..!

செம்மரக் கடத்தல்காரனாக நடித்த அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், அதன் 2ம் பாகம் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நெட்பிளிக்ஸ் ஓடிடியில் புஷ்பா 2 திரைப்படம் 250 கோடிக்கு விற்பனையானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தி உரிமம் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளதாம். இப்படி இப்பவே 500 கோடிக்கும் அதிகமாக ப்ரீ பிசினஸ் செய்துள்ள புஷ்பா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெய்பீம் படத்தில் மிளகாய்தூள் தூவும் காட்சியை இப்படித்தான் எடுத்தோம்… அட செம ட்ரிக்கா இருக்கே!

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் புஷ்பா படத்தின் பாடல் வருகிறது என்கிற அறிவிப்பு வெளியான நிலையில், சமந்தா குத்தாட்டம் போட்ட “ஊ அண்டாவா” பாடல் போல ஐட்டம் பாட்டு வருமா? என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு பார்த்து வருகின்றனர். ஆனால், ”புஷ்பா புஷ்பா” என ஹீரோவின் புகழை பாடும் ஃபர்ஸ்ட் சிங்கிள் தான் நாளை மாலை 4.05 மணிக்கு வெளியாக போகிறது.

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

4 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

5 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago