என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. ஜன்னல் வச்சி சகலத்தையும் காட்டும் ராய் லட்சுமி....
பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ராய் லட்சுமி. லட்சுமி ராய் என்கிற பெயரில் அறிமுகமானார். இவர் பெங்களூரை சேர்ந்தவர். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சினிமாவில் நடித்தார். விஜயகாந்துக்கெல்லாம் ஜோடியாக நடித்திருக்கிறார்.
ஆனால், இவருக்கு பின்னால் நயன்தாரா, திரிஷா போன்ற பலரும் பெரிய ஹீரோயின் ஆகிவிட்ட அம்மணியோ ஐட்டம் டான்ஸ் மட்டும் ஆடி வருகிறார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாலும் அவரால் முன்னணி கதாநாயகி ஆகிவிட முடியவில்லை. அந்த இடத்தை அவரால் பிடிக்கவே முடியவில்லை.
தாம்தூம், மங்காத்தா, காஞ்சனா, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே அவருக்கு முக்கிய வேடம் கிடைத்தது. சின்ரெல்லா உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், ஒன்றும் எடுபடவில்லை. பாலிவுட்டுக்கு சென்றும் ஒரு படத்தில் நடித்தார்.
கிளிக் ஆகவில்லை. இப்போது ஒரு பாடலுக்கு நடனாடி வருகிறார். மேலும், கவர்ச்சியான உடைகளில் ஸ்லிம் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். பெரும்பாலும் பிகினி உடைகளில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இதையும் படிங்க: இதுக்கு பேர் நீயே வச்சிக்கோ!.. கப்பு வச்சி மறச்சி கண்டதையும் காட்டும் ஸ்ருதிஹாசன்!…
அந்த வகையில் ஜன்னல் உடையில் அழகை காட்டி ராய் லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.