Connect with us
raai lakshmi

Entertainment News

தூரமா காட்டி அப்செட் பண்ணிட்டியே செல்லம்!.. மாலத்தீவில் மஜா பண்ணும் ராய் லட்சுமி…

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் ராய் லட்சுமி. தாய் மொழி கன்னடம் என்றாலும் தமிழ் சினிமாவே இவரின் டார்க்கெட்டாக இருந்தது. துவக்கத்தில் தாவணி பாவாடை அணிந்தும், சேலை அணிந்தும் கவர்ச்சி காட்டி நடித்தார்.

raai laxmi

ஆனாலும், நடிக்க வந்த பல வருடங்கள் கழித்தே இவருக்கு தாம் தூம், மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா ஆகிய படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

raai

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்கள் என ஒரு ரவுண்டு வந்தார். பாலிவுட்டுக்கும் சென்றார். ஹிந்தியில் இவரின் கவர்ச்சி எடுபடவில்லை. எனவே, பாலிவுட் நடிகைகள் போல பிகினி உடையில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: ரஜினியின் வார்த்தையை மீறி ஸ்ரீதேவி செய்த காரியம்…? விஜய்க்கு கிடைத்த லக்கி சான்ஸ்…

raai

இந்நிலையில், மாலாத்தீவில் பிகினி உடைகளில் மஜா பண்ணும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஆனால், அந்த புகைப்படங்கள் லாங் ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாந்து போயுள்ளனர்.

raai

 

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top