Categories: Entertainment News

ப்ப்பா..பாத்துக்கிட்டே இருக்கலாம்!…ராய் லட்சுமி பாடி சேஃப் பாத்து சொக்கிப்போகும் ரசிகர்கள்…

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் ராய் லட்சுமி. தாய் மொழி கன்னடம் என்றாலும் தமிழ் சினிமாவே இவரின் டார்க்கெட்டாக இருந்தது. துவக்கத்தில் தாவணி பாவாடை அணிந்தும், சேலை அணிந்தும் கவர்ச்சி காட்டி நடித்தார்.

Also Read

ஆனாலும், நடிக்க வந்த பல வருடங்கள் கழித்தே இவருக்கு தாம் தூம், மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா ஆகிய படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்கள் என ஒரு ரவுண்டு வந்தார். பாலிவுட்டுக்கும் சென்றார். ஹிந்தியில் இவரின் கவர்ச்சி எடுபடவில்லை.

எனவே, பாலிவுட் நடிகைகள் போல பிகினி உடையில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கட்டழகை நச்சின்னு காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

Published by
சிவா