rai lakshmi
கிளாமர் ஆடையில் கரகாட்டக்காரிபோல் போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி!
மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கி புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். அதையடுத்து சினிமா வாய்ப்புகள் கிடைக்க தமிழில் கற்க கசடற திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
அதையடுத்து குண்டக்க மண்டக்க, தர்மபுரி, வால்மீகி, பருந்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அம்மணிக்கு மார்க்கெட் கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மோழை படங்களில் கவனத்தை செலுத்தினார்.
இதையும் படியுங்கள்: அடுத்தது விஜய் படம் கிடையாது: விரைவில் தொடங்குகிறது கைதி -2!
பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் திரைப்படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து காஞ்சனா உள்ளிட்ட படங்கள் அவரை உட்சத்தில் உயர்த்தியது. சிண்ட்ரல்லா எனும் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான உடையணிந்து ஐட்டம் ஆட்டக்காரி போல் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியிட்டு கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…