ஜூம் பண்ணி பாத்த நீ காலி!.. பச்சையா காட்டி வெட்கப்பட வைக்கும் ராய் லட்சுமி…
இப்போது நடித்து கொண்டிருக்கும் பல நடிகைகளுக்கும் சீனியர் ராய் லட்சுமி. 20 வருடங்களுக்கு முன்பே விஜயகாந்துக்கெல்லாம் ஜோடியாக நடித்துள்ளார்.
அப்போது அவரின் பெயர் லட்சுமி ராய். பெங்களூரை சேர்ந்த இவர் தமிழில் தொடர்ந்து நடித்தார். சில கன்னட, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் பல படங்களில் நடித்தாலும் தாம்தூம், மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை உள்ளிட்ட சில படங்களே அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.
பாலிவுட் பக்கம் சென்றும் கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், எடுபடவில்லை. எனவே, மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.
ஆனாலும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவரை தேடி வரவில்லை. சவுகார்பேட்டை, சிண்ட்ரெல்லா உள்ளிட்ட படங்களில் பேயாக நடித்திருந்தார்.
மேலும், உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதோடு, மாலத்தீவு போன்ற இடங்களுக்கு சென்று பிகினி உடைகளை அணிந்து கவர்ச்சி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஒப்புக்கு ஒரு ஆடையணிந்து உடம்பை அப்படியே காண்பித்து அவர் வெளியிட்டுள்ள கிளுகிளுப்பு புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.