பொசுக்குன்னு மறச்சி மூட் அவுட் பண்ணிட்டியே!... ராய் லட்சுமியிடம் கெஞ்சும் ரசிகர்கள்...

by சிவா |   ( Updated:2022-04-19 06:46:31  )
rai laxmi
X

பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பேய் படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லட்சுமி ராய். மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

raai laxmi

பெயரை மாற்றினால் பெரிய நடிகையாகி விடுவோம் எனக் கருதி ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார். ஆனாலும், தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, பாலிவுட் பக்கம் சென்று படு கவர்ச்சி காட்டினார். ஆனாலும் அங்கும் அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

raai laxmi

பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதுபோல ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு பிகினி உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

raai lakshmi

raai lakshmi

இந்நிலையில், முன் பக்கத்தை மறைத்து பின்னழகை காட்டி புகைப்படத்தை பகிர்ந்து மூட் அவுட் செய்துள்ளார்.

raai laxmi

Next Story