பெங்களூரை சேர்ந்தவர் ராய் லட்சுமி. துவக்கத்தில் சில குறும்படங்களிலும் நடித்தார். அதன்பின் கோலிவுட்டில் நுழைந்தார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 என சில படங்களில் மட்டுமே ரசிகர்களை கவரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
ஆனாலும் முன்னணி நடிகையாக அவரால் மாற முடியவில்லை. எனவே, இன்ஸ்டாகிராம் மாடலாக மாறியுள்ள கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சினிமா வாய்ப்புக்காக சில வருடங்களுக்கு முன்பு அவர் டூ பீஸில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
சசிகுமார் நடிப்பில்…
ஓடிடியில் இந்த…
துள்ளுவதோ இளமை…
தென்னிந்தியத் திரையுலகில்…
மிஷ்கின் இயக்கிய…