இதுவே ஒரு வாரத்துக்கு தாங்கும்!. நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுக்கும் ராய் லட்சுமி....

by சிவா |   ( Updated:2023-09-28 10:27:56  )
இதுவே ஒரு வாரத்துக்கு தாங்கும்!. நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுக்கும் ராய் லட்சுமி....
X

பெங்களூரை சேர்ந்தவர் லட்சுமி ராய். பல வருடங்களுக்கு முன்பே திரைப்படங்களில் நடிக்க வந்தவர். இப்போது ஃபீல்டில் இருக்கும் நடிகைகள் அனைவருக்கும் சீனியர் இவர். விஜயகாந்துக்கெல்லாம் ஜோடியாக நடித்திருக்கிறார். ஆனால், சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

raai lakshmi

ஒருகட்டத்தில் லட்சுமி ராய் என்கிற தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிகொண்டார். பாலிவுட்டுக்கெல்லாம் சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், அங்கு இவரின் கவர்ச்சி எடுபடவில்லை. எனவே, மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தார். சில கன்னட மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

raai lakshmi

அரண்மனை, காஞ்சனா, தாம் தூம், மங்காத்தா ஆகிய படங்களில் ஓரளவுக்கு நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது. ஆனாலும், பெரிய நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிவரவில்லை. எனவே, பிகினி உடைகளில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர துவங்கினார்.

raai lakshmi

இப்போது ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாகவும் மாறிவிட்டார். ஒருபக்கம், அளவுக்கு மாறி கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுவதையும் அவர் நிறுத்தவில்லை. அந்த வகையில் ராய் லட்சுமியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

raai lakshmi

Next Story