கோலிவுட்டுக்கு பல வருடங்களுக்கு முன்பே நடிக்க வந்தவர் ராய் லட்சுமி. இவர் பெங்களூரை சேர்ந்தவர். அவருக்கு பின்னால் நடிக்க வந்த பல நடிகைகள் பெரிய லெவலுக்கு சென்றுவிட லட்சுமி ராய் ஏனோ கிளிக் ஆகவில்லை.
ஆனாலும், கவர்ச்சி காட்டியாவது வாய்ப்புகளை பெற பார்த்தார். மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா என சில படங்களில் கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், பெரிதாக எடுபடவில்லை. கன்னட, தெலுங்கு, ஹிந்தி என முயற்சி செய்து பார்த்தார்.
அவர் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள ராய் லட்சுமி பாலிவுட் நடிகைகளை போல படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து லைம் லைட்டில் இருக்க முயற்சி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: படம் எடுத்தேன் எல்லாம் போச்சு… சொத்தை இழந்து நிற்கதியாக நிற்கும் கஞ்சா கருப்பு
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…