Connect with us
banner

செல்லத்த தூக்கிட்டு வாங்கடா… கண்ணாடி பிகினியில் கண்களுக்கு விருந்தளித்த ராய் லட்சுமி!

raai lakshmi dp

Entertainment News

செல்லத்த தூக்கிட்டு வாங்கடா… கண்ணாடி பிகினியில் கண்களுக்கு விருந்தளித்த ராய் லட்சுமி!

வேற லெவல் கவர்ச்சி வீடியோ வெளியிட்டு இணையத்தை கிறங்க வைத்த ராய் லட்சுமி!

அழகு பதுமை போல கச்சிதமான ஹீரோயின் மெட்டீரியலான நடிகை ராய் லட்சுமி தமிழில் கற்க கசடற என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

raai lakshmi 1

raai lakshmi 1

அதையடுத்து அரண்மனை, காஞ்சனா, நீயா 2, சவுகார்பேட்டை , சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருந்தும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் கவர்ச்சி அவதாரமெடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

raai 2

raai 2

இதையும் படியுங்கள்: புருஷனை வளச்சு வளச்சு போட்டோ எடுத்த நயன் – லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்!

raai 3

raai 3

கவர்ச்சியை குத்தகைக்கு எடுத்துள்ள ராய் லட்சுமி அதில் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார். அந்த வகையில் தற்போது கண்ணாடி பிகினி உடையில் டாப் ஆங்கிள் வீடியோ வெளியிட்டு இளம் வட்டாரத்தையே கிறுகிறுக்க வைத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ லிங்க்:https://www.instagram.com/p/CfLkw0ZORc3/

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top