raai lakshmi dp
அந்த இடத்தை காட்டி ஆசை உண்டாக்கிய நடிகை ராய் லட்சுமி!
அழகிய நடிகையான ராய் லட்சுமி ஆர்.வி.உதயகுமார் இயக்கிய வால்மீகி என்ற குறும்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் கற்க கசடற திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து குண்டக்க மண்டக்க, பேரரசுவின் தர்மபுரி, நெஞ்சைத் தொடு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால், அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது அரண்மனை, காஞ்சனா, நீயா 2, சவுகார்பேட்டை சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில படங்கள் தான். இருந்தும் அவரால் ஒரு நல்ல இடத்தை அடைய முடியவில்லை. இதனால் கவர்ச்சியை கையில் எடுக்க ஆரம்பித்தார்.
இதையும் படியுங்கள்: அவனே அவளோ கோடி வாங்குறான்… நான் வாங்க மாட்டேனா.? அடம் பிடிக்கும் தனுஷ்.! அலறும் தயாரிப்பாளர்கள்….
வெளுத்த உடலில் பிகினி உடைகளை அணிந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் முண்டா பனியனில் முன்னழகை லைட்டா மறைத்து காட்டி ரசிகர்களை மூட் அவுட் செய்துள்ளார்.
விஜயின் கடைசி…
நடிகர் விஜய்…
சுதா கொங்கரா…
இறுதிச்சுற்று, சூரரைப்போற்று…
தற்போது ஜனநாயகன்…