Connect with us

Entertainment News

பீச் காத்துல பறக்கும் பிட்டுத்துணி!…உறிச்ச கோழி கணக்கா நிக்கும் ராய் லட்சுமி….

இப்போது மார்க்கெட்டில் இருக்கும் பல நடிகைகளுக்கு சீனியராக இருப்பவர் லட்சுமி ராய். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 என சில படங்களே அவருக்கு பேர் சொல்லும் படி அமைந்தது.

raai laxmi

ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மிருகா, சவுகார் பேட்டை, சின்ரல்லா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனாலும், தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

raai laxmi

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் பிகினி உடை மற்றும் டூ பீஸ் உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார்.

raai laxmi

இந்நிலையில், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு பிகினி உடை காத்தில் பறக்க போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

raai lakshmi

google news
Continue Reading

More in Entertainment News

To Top