இப்படி காட்டியே எங்கள மயக்கிட்ட!...ராய் லட்சுமி தொடையழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...

by சிவா |
இப்படி காட்டியே எங்கள மயக்கிட்ட!...ராய் லட்சுமி தொடையழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...
X

raai lakshmi dp

பெங்களூரை சேர்ந்தவர் ராய் லட்சுமி. தாய் மொழி கன்னடம் என்றாலும் தமிழ் சினிமாவில்தான் இவர் அறிமுகமானார். ஆனாலும், இவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை.

raai lakshmi

நடிக்க வந்த பல வருடங்கள் கழித்தே இவருக்கு ஓரளவுக்கு நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தாம் தூம், மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

raai lakshmi

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்கள் என ஒரு ரவுண்டு வந்தார். ஹிந்தியில் இவரின் கவர்ச்சி எடுபடவில்லை. எனவே, பாலிவுட் நடிகைகள் போல பிகினி உடையில் போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

raai lakshmi

இதன் மூலம் எப்படியாவது தனக்கு வாய்ப்பு வரும் காத்திருக்கும் நடிகைகளில் ராய் லட்சுமியும் ஒருவர்.

raai lakshmi

இந்நிலையில், தொடையழகை காட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

raai lakshmi

Next Story