Categories: Entertainment News

தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல!.. பளிங்கு உடம்ப மூடாம காட்டும் ராய் லட்சுமி…

பல வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர் ராய் லட்சுமி. இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் இவர் சீனியர். ஆனால், பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

பெங்களூரை சேர்ந்த ராய்லட்சுமி விஜயகாந்துக்கெல்லாம் ஜோடி போட்டு நடித்துள்ளார். பல திரைப்படங்களில் நடித்த நடிகை இவர். பல படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர்.

தாம்தூம், மங்காத்தா, அரண்மனை, சிண்ட்ரெல்லா, காஞ்சனா உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே அவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.

பாலிவுட்டில் அம்மணியின் கவர்ச்சி எடுபடவில்லை. எனவே, யுடர்ன் அடித்து மீண்டும் தமிழுக்கு வந்தார். சமீபகாலமாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு பிகினி உடைகளை அணிந்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதோடு, கொழுக்மொழுக் என இருந்த உடம்பை ஸ்லிம்மாக்கி பிகினி உடையில் இவர் கொடுக்கும் போஸ் அனைத்தும் நெட்டிசன்களை பாடாய் படுத்தி வருகிறது.

Published by
சிவா