
Entertainment News
வெள்ளை தோலு வெறியேத்துதே… ராய் லக்ஷ்மியை ஏடாகூடமாய் ரசிக்கும் ரசிகர்கள்!
ராய் லக்ஷ்மியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு லைக்ஸ் குவிக்கும் நெட்டிசன்ஸ்!
வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் வெள்ளை நிற அழுகு, நல்ல உயரம், அவ்வப்போது கவர்ச்சி என ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை ராய் லட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
கோலிவுட்டில் கற்க கசடற திரைப்படத்தில் நடித்து கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பின்னர் பெரிதாக பிரபலமாகவில்லை. இருந்தும் தொடர்ந்து ரகசிய ஸ்நேகிதனே, தாம் தூம், ஒரு காதலன் ஒரு காதலி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் என சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

raai lakshmi 1
இதையும் படியுங்கள்: கருப்பு நிற சேல..! கவுத்து புட்ட ஆள..! சும்மா அள்ளுது பூஜாவின் புகைப்படம்..
ஆனால், பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இதனால் மார்க்கெட் இழந்தது கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார். வாய்ப்புக்காக ஹாட்டான போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்போது கருப்பு நிற உடையில் போஸ் கொடுத்த நச் புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளார்.