Connect with us

நச்சுனு ஒரு க்ளிக்: மிரர் செல்பி எடுத்து மெய்மறக்க வைத்த ராய் லட்சுமி!

raai-laksmi1

Cinema News

நச்சுனு ஒரு க்ளிக்: மிரர் செல்பி எடுத்து மெய்மறக்க வைத்த ராய் லட்சுமி!

நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட மிரர் செல்பி புகைப்படம்!

ஆரம்பத்தில் மாடல் அழகியாக வலம் வந்துக்கொண்டிருந்த நடிகை ராய் லட்சுமி புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தமிழில் 2005ம் ஆண்டு வெளியான கறக்க கசடற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பின் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து பீல்டு அவுட் ஆனார். பின்னர் தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக தமிழ் ரசிகர்களுக்கு பெருமளவில் பிரபலமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து ஆவ்ரேஜான நடிகையாக வலம் வரும் ராய் லட்சுமி கிளாமரில் உச்சத்தை தொடுவார்.

raai-laksmi

Raai Laxmi

இந்நிலையில் ஜிகுஜிகு கிளாமர் உடையணிந்து பார்ட்டிக்கு போவதற்கு முன் எடுத்த ஒரு மிரர் செல்பி புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை அவரது மனசு அழகில் மதிமயக்கிவிட்டார். 32 வயசிலும் இப்படி கும்முனு இருக்கியேமா… அந்த ரகசியத்தை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்….

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top