Connect with us
raai laxmi

Entertainment News

ப்ப்ப்பா!…பியூட்டி இன் பிளாக்!…கன்னா பின்னா கவர்ச்சியில் ராய் லட்சுமி…

கற்க கசடற என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. ஒருபக்கம் மலையாளத்தில் மோகன்லாலுடன் எல்லாம் நடித்தார்.தமிழில் பல படங்களில் நடித்தார்.

raai laxmi

ஆனாலும், அவரால் எந்த மொழியிலும் மார்க்கெட்டை பிடித்து முன்னணி நடிகையாக மாறமுடியவில்லை. வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்திருந்தார். அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட படங்கள் மூலம் கொஞ்சம் பிரபலமானார். ஆனாலும், அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.

raai laxmi

எனவே, உடல் எடையை பாதியாக குறைத்து படு ஸ்லிம்மாக மாறினார். தற்போது அதுவே அவருக்கு எமனாக போனது. இருந்த வாய்ப்புகளும் குறைந்து வீட்டில் சும்மா இருக்கிறார்.

raai lakshmi

ஆனாலும், அதை வெளிக்காட்டி கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, கவர்ச்சியான பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வது என எதையாவது செய்து வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

raai lakshmi

google news
Continue Reading

More in Entertainment News

To Top