கண் கூசும் கவர்ச்சியில் லட்சுமி ராய்... இதுக்கு மேல டிரெஸ் குறைஞ்சா அவ்ளோதான்!....
15 வருடங்களுக்கும் மேலாக நடித்து வருபவர் லட்சுமி ராய். நடிகைகள் நயன்தாரா, திரிஷாவுக்கெல்லாம் சீனியர் இவர். ஆனால், நடிப்பு திறமை பெரிதாக இல்லாமல் கவர்ச்சியை மட்டும் நம்பியதால் ஹீரோயினாக இவரின் திரை வாழ்க்கை தொடரவில்லை.
எனவே, இதுதான் நமக்கு வாய்த்தது எனக்கருதி கவர்ச்சியை கையில் எடுத்தார். தனது பெயரை ராய் லட்சும்னி என மாற்றினார். பல படங்களில் நடித்திருந்தாலும் காஞ்சனா, அரண்மனை, சவுகார்பேட்டை ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா படத்திலும் கிளுகிளுப்பான கார்ல் கேள் வேடத்தில்தான் நடித்தார்.
திடீரென உடல் எடையை பாதியாக குறைத்து ஸ்லிம் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அப்படியே பாலிவுட் பக்கம் சென்று ஜூலி என்கிற படத்தில் படு கவர்ச்சியாக நடித்தார். ஆனாலும், அங்கும் அவரின் கவர்ச்சி பெரிதாக எடுபடவில்லை.
இதையும் படிங்க: இப்படி டிரெஸ் பண்ணா அது எடுப்பா தெரியும்!… ஷிவானி நாராயணின் அசத்தல் க்ளிக்…
எனவே, பிகினி உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.
இந்நிலையில், மிகவும் ஹாட்டான உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.