தூரமா இருந்தாலும் தூக்கலாத்தான் இருக்கு!… பீச் டிரெஸ்ஸில் விருந்து வைக்கும் ராய் லட்சுமி….

Published on: September 11, 2022
---Advertisement---

இப்போது திரைத்துறையில் இருக்கும் பல நடிகைகளுக்கும் சீனியராக இருப்பவர் லட்சுமி ராய். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார்.

raai laxmi

ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை. எனவே, தன் பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டு மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 என சில படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: கொழுக் மொழுக் அழகில் கொல்லுறியே!…கும்தா உடம்பை காட்டும் கெட்டிகா…

raai laxmi

எவ்வளவு கிளாமர் காட்டியும் மிருகா, சவுகார் பேட்டை, சின்ரல்லா போன்ற சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால், அந்த படங்களும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. ஆனாலும், தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

இதையும் படிங்க: டைட் உடையில் பிதுங்கி வழியுது அழகு….சஞ்சனா சிங்கை அணு அணுவா ரசிக்கும் நெட்டிசன்கள்…

raai

அதற்காக பிகினி மற்றும் டூ பீஸ் உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

raai laxmi

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.