Home > ACTRESS GALLERY > மேல கொஞ்சம்...கீழே கொஞ்சம்....பிகினி உடையில் கவர்ச்சி விருந்து வைத்த ராய் லட்சுமி...
மேல கொஞ்சம்...கீழே கொஞ்சம்....பிகினி உடையில் கவர்ச்சி விருந்து வைத்த ராய் லட்சுமி...
by சிவா |
X
பல வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் ராய் லட்சுமி. தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.
கட்டழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே, அவரால் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாற முடியவில்லை. பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை.
எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், பிகினி உடையில் உடல் அழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.
Next Story